• March 29, 2024

Day: January 5, 2022

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது !!!

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதை தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பில் […]Read More

இரண்டு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள் ! 2021-ல் அண்ணன், 2022-ல் தம்பி !

அமெரிக்காவின் ஒரு தாய் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை டிசம்பர் 31, 2021 அன்று இரவு 11:45 மணிக்கு பிறந்தது, இரண்டாவது குழந்தை 15 நிமிடங்களுக்கு பிறகு ஜனவரி 1 2022 அன்று பிறந்தது. இச்சம்பவம் கேட்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது. Nativdad மருத்துவ மையத்தின் முகநூலில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது. 15 நிமிட இடைவெளியில் பிறந்த அய்லின் மற்றும் Alfrado எனும் இரட்டையர்கள் இரண்டு வெவ்வேறு […]Read More

வீடற்றவரை கட்டித்தழுவிய நாய் ! அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் !

நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பது ஒரு பிரபலமான பழமொழி, இதை நிரூபிக்கும் ஒரு வீடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னர் அந்த பழமொழி முற்றிலும் உண்மையே என நம்மை நினைக்க வைக்கும். வீடற்ற ஒரு மனிதனை தெருவில் இருக்கும் ஒரு நாய் கட்டிப்பிடிக்கும் இந்த வீடியோவானது பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நாயை புகழ்ந்தும் பாராட்டியும் சமூக வலைதளங்களில் […]Read More

உலகிலேயே மிக நீளமான பெயரை கொண்ட பெண் !!!

உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஒரு பெண் 1019 எழுத்துக்களைக் கொண்ட இரண்டு அடி நீளமுள்ள பிறப்புச் சான்றிதழை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான்ட்ரா வில்லியம்ஸ் 1984இல் பிறந்த தனது மகளுக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். பல யோசனைகளுக்கு பின் தனது மகளுக்கு உலகிலேயே நீளமான ஒரு பெயரை வைக்க […]Read More