இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும்படி ஈட்டி எறிதல் போட்டியில் Neeraj Chopra தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவில் வென்றுள்ள 7 பதக்கங்களில் 4 வெங்கல பதக்கங்களும், 2 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு தங்கப்பதக்கமும் அடங்கும். 23 வயது ஈட்டி எறியும் வீரரான Neeraj Chopra இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் […]Read More
உலகிலேயே செல்போன் விற்பனையிலும் கணினி விற்பனையிலும் மாபெரும் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ பற்றிய ஒரு சுவாரசிய பதிவு இது. ஆப்பிள் நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பிக்கும் முன் தன் வாழ்வில் பல தடைகளையும் கஷ்டங்களையும் ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்து வந்துள்ளார். அவருடைய வரலாறு பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். தனது 56 வயதில் இந்த உலகை விட்டு சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் பல பொருட்கள் அவரது மறைவுக்குப் பின் ஏலம் […]Read More
41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை நாடெங்கும் உள்ள மக்களும், விளையாட்டு ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகளின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் ஜெர்மனி தனது முதல் கோலை அடித்து இந்திய ரசிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். போட்டியின் இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் […]Read More
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக மூன்றாவது பதக்கத்தை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் லவ்லினா பார்கோஹேன் இன்று வென்றுள்ளார். ஏற்கனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் எத்தனை பதக்கங்கள் வெல்லப் போகிறார்கள் என்று விளையாட்டு ரசிகர்களும் நாட்டு மக்களும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இதுவரை மூன்று பதக்கங்களை வென்று நம் வீரர்கள் அசத்தியுள்ளனர். லவ்லினா காலிறுதிப் போட்டியில் சீன நாட்டை […]Read More
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம். உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான வாசனையை கண்டறிய முடியும்! உங்கள் மொத்த எலும்புகளில் 1/4 பகுதி உங்கள் காலடியில் (Feet) உள்ளது. மனிதப் பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை! உங்கள் இரத்தம் கடலைப் போன்ற உப்புத்தன்மை கொண்டது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான நாக்கு அச்சிடும் உள்ளது! சராசரி மனிதனின் மூளை […]Read More
உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அதிசய நிகழ்வு நட்புக்கு இலக்கணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டு 1ஆம் தேதி ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி Tokyo ஒலிம்பிக்ஸில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல திறமையான வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில் கத்தார் நாட்டை சேர்ந்த முட்டாஸ் ஈஷா பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் சமமாக 2.37 மீட்டர் உயரத்தை தாண்டி […]Read More
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். தன் தந்தையே மீண்டும் மகன் ரூபத்தில் பிறந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் உருக்கமான சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை சிவா விடுத்திருந்தார். […]Read More
தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென ஒரு இன்ப அதிர்ச்சியை ‘வலிமை’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். வலிமை திரைப்படத்தின் First Look வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்த Update இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் First Look Motion Poster வெளியாகி இந்தியாவிலேயே அதிக Youtube பார்வைகளை பெற்ற Motion Poster என்ற சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் Read More