• April 18, 2024

தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்!

தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை தன் குழந்தையை இழந்திட, பூமித் தாயவள் கலங்கிட, பாவம் செய்தவன் சிரித்திட, இதை வெறும் செய்தியாக மறந்திட… மனிதனின் மூளை மழுங்கியது ஏனோ!Read More

11 மில்லியன் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு உருவாக்கப்படலாம்!

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்களில் பின்னடைவுகளோடுதான் இருக்கின்றது. இதில் மிகப் பெரியது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாததும், ஆண்-பெண் பாலின வேறுபாடும். இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் ‘ஆண்களைச் சார்ந்தே இருக்கிறது’ என்ற ஒரு தவறான பார்வையால் பல பொருளாதார சிக்கலுக்குள் இந்தியா சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கருத்து ஒரு யூகம் அல்ல. இது “ஓக்ஸ்பாம்”(Oxfam) என்ற நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. ஏறக்குறைய 90% இந்திய மக்களின் மாத வருமானம் […]Read More

திருமணமான திறமையுள்ள பெண்கள்

வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு ஒருவர் கொடுக்கவும், மற்றொருவர் பெறுவதும் இல்லை.அப்படியிருக்கும் பட்சத்தில் ‘திருமணமான திறமையுள்ள பெண்கள்’ என்று எடுத்துக் கொண்டால் அன்றும், இன்றும் என்று பிரித்துப் பார்க்க, சில சூழ்நிலைகள் காரணமாகவே அமைந்துள்ளது. அன்றைய கால திறமையுள்ள பெண்கள் பலர் இருந்தாலும் சிலரின் திறமைகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும் படியாக வெளிச்சத்தில் இருந்தது. பெரும்பாலான பெண்களின் திறமைகள் […]Read More