• December 2, 2022

Deep Talks Team

சுவாரசிய தகவல்கள்

கடற்கரை மணலில் 50 அடி நீள

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சனிக்கிழமை (டிசம்பர் 25, 2021) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சாண்டா கிளாஸின் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் அவர் உருவாக்கிய மணல் கலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சுமார் 5,400 சிவப்பு ரோஜாக்களை பயன்படுத்தி இந்த சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கலையின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த […]Read More

சுவாரசிய தகவல்கள்

Bluetooth விக் உபயோகித்து Copy அடிக்க

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நேர்மையான படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து தேர்வில் மோசடி செய்வதற்கான புதிய மற்றும் புதுமையான முறைகளை முயற்சிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. உத்தரபிரதேச மாணவர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வில் கலந்து கொண்ட போது தேர்வு விதிகளை மீறியதற்காக பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது தலையில் ப்ளூடூத் […]Read More

சுவாரசிய தகவல்கள்

Jogging செய்வதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா

ஜாகிங் (Jogging) என்பது ஒரு நிலையான மற்றும் மெதுவான வேகத்தில் ஓடுவதாகும். ஜாகிங் செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஜாகிங்கின் முக்கிய நோக்கம் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாமல் உங்களது உடலை பராமரிப்பதாகும். ஜாக்கிங் செய்வதால் ஏற்படும் பத்து நன்மைகளை பற்றிய பதிவுதான் இது. அரை மணி நேரம் ஜாகிங் செய்தால் சுமார் 300 கலோரிகளை எளிதில் எரிக்கலாம். நடைபயிற்சி செய்வதைவிட ஜாகிங் செய்வதே எடையை குறைக்க சிறந்த வழியாகும். முறையான டயட்(Diet) மேற்கொண்டு ஜாகிங் செய்து […]Read More

சுவாரசிய தகவல்கள்

வைரலாகும் Miranda பாணி பூரி !!!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் பூமி, ஆனால் உண்மையில் நம் அனைவரையும் ஒன்றாக இணைப்பது ஒவ்வொரு மாநிலத்தின் உணவு பழக்கங்களே. பல்வேறு வகையான உணவுகள் கிடைப்பதாலும் உணவு ஆர்வலர்கள் மற்றும் பதிவர்களின் வருகையாலும் நம் நாடு வித்தியாசமான உணவுகளின் சங்கமமாக கருதப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் Fanta Maggi, ஃபயர் மோமோ, ஓரியோ பக்கோடா, டிக்கி ரசகுல்லா போன்ற பல்வேறு வினோதமான உணவு வகைகள் சமூக வலைத்தளங்களில் trend ஆனது. இந்த அனைத்து உணவுப் பொருட்களை குறித்த பதிவுகளும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

பாம்பை வைத்து Skipping விளையாடும் இளைஞர்

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கம். ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் வீடியோ நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் ஒரு பெரிய பாம்பை இருகைகளால் பிடித்து அதை வைத்து ஸ்கிப்பிங் (Skipping) […]Read More

சுவாரசிய தகவல்கள்

3 லட்சம் டிப்ஸ் வாங்கிய Hotel

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸில் உள்ள ஒரு பணிப்பெண், மற்ற உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெற்ற $4,400 (ரூ. 3,33,490) டிப்ஸைப் பகிராததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உணவக பணியாள், ரியான் பிராண்டுக்கு ஒரு பணக்கார வாடிக்கையாளர் கிராண்ட் வைஸால் பெரிய அளவிலான tips-ஐ கொடுத்தார். சக ஊழியர்களுடன் டிப்ஸைப் பிரிக்கும்படி பிராண்டிடம் அந்த பணக்காரர் கூறினார். கொரோனா பெருந்தொற்றின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட உணவாக ஊழியர்களுக்கு பரிசாக £ 75 (ரூ. 7,519) உதவித்தொகையை அனைவருக்கும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

பொதுமக்கள் சிரிக்க தடை விதித்த Strict-ஆன

வடகொரியாவில் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும், மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். இந்த செய்தி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வடகொரியா நாட்டை ஆட்சி செய்து வந்த கிம் ஜாங் உன்-ன் தந்தையும் முன்னாள் ஆட்சியாளரும் ஆன கிம் ஜாங் இல்லின் 10வது ஆண்டு நினைவு நாளை குறிக்கும் வகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் அமலில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

ஒருவரின் சிறுநீரகத்தில் இத்தனை கற்களா !!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் 50 வயதான நோயாளி ஒருவரிடமிருந்து 156 சிறுநீரக கற்களை அகற்றியதாக அறிவித்துள்ளனர். பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி முறைகளை பயன்படுத்தி இத்தனை கற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த முறைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையை செய்து முடிக்க மருத்துவர்களுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. கற்களை அகற்றிய பின்னர் நோயாளி […]Read More

சுவாரசிய தகவல்கள்

நாய், பூனைகள் வளர்க்க தடையா ???

நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என ஈரான் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. இது அந்த நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பன்றிகளை போல நாய், பூனைகளும் அசுத்தமானவை என ஈரான் அரசு கருதுவதே இந்த சட்டம் நிறைவேற்றுவதற்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன. 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]Read More

சுவாரசிய தகவல்கள்

தமிழ்நாட்டிற்குள் நுழைந்த Omicron வகை கொரோனா

கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. […]Read More