• March 31, 2023

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

 நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார். ” எனக்கும் கவுதம் கிச்லுவுக்கும் வரும் 30 ஆம் தேதி, மும்பையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாய் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

https://www.instagram.com/p/CF_boUwHquE/

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.



Krishna