• March 31, 2023

வெளிநாடுகளின் ஏன் இடதுபக்கம் அமர்ந்து கார் ஓட்டுகிறார்கள்?

 வெளிநாடுகளின் ஏன் இடதுபக்கம் அமர்ந்து கார் ஓட்டுகிறார்கள்?

பொதுவாக இந்தியாவில் அனைவரும் தங்கள் நான்கு சக்கர வாகனங்களை வலது பக்கமிருந்து தான் இயக்குவார்கள். ஆனால் பல உலக நாடுகளில் இடதுபுறம் தான் வண்டி ஓட்டுனர்கள் அமர்ந்து அந்த கார்களை இயக்குவார்கள். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது? எதனால் இவர்கள் இப்படி ஓடுகிறார்கள் என்கின்ற உங்களுடைய மிகப்பெரிய கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு.



ஜப்பானில் இருந்த சாமுராய்கள் தங்களின் வாள்களை இடப்பக்கம் செருகி இருப்பார்களாம். ஒரு வேளை அவர்கள் சாலையின் வலப்பக்கம் நடந்து சென்றால், நடந்து கொண்டிருக்கும் இரு சாமுராய்களின் வாள்கள் உரசி சண்டை மூண்டு விடுமாம்.

‘எங்கெள் பெர்ட் கேம்ஃப்பர்’ என்கிற ஜெர்மனிய மருத்துவர் இம்முறையைக் கண்டுணர்ந்து இதை ‘இடப்பக்க நெரிசல்’ என்று 1960 ஆம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளில் அடையாளப்படுத்தினார். அதாவது மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திற்கு முன்பே ஜப்பானில் இடப்பக்கம் நடக்கும் வழக்கம் இருந்தது. அதுவே, இடப்பக்கம் வாகனம் ஓட்டும் சட்டமாக மாறி விட்டது.


சிலர் ஜப்பானில் இடப்பக்கம் ஓட்டும் முறை இங்கிலாந்தைப் பார்த்து அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மை சாமுராய்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது.



Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator