• December 2, 2022

Tags :தமிழ் மொழி ஆய்வுகள்

சிறப்பு கட்டுரை

தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

ஏய்.. இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே உணர்த்தியுள்ளார். நம்மில் பாதியாக உள்ள மனைவிக்கு ஆங்கிலத்தில் Wife, Spouse என ஒரு சில மாற்று பெயர்களே உள்ளன. ஆனால் நம் தாய்தமிழில் மனைவிக்கு59 பெயர்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இல்லத்தரசி மனையுறுமகள் தாட்டி தாரம் துணைவி வல்லபி வனிதை வீட்டா கடகி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி […]Read More

கவிதைகள்

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More

சிறப்பு கட்டுரை

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்!

இன்றைய நம் தமிழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் சங்ககால புலவர்கள் தான். அந்த புலவர்கள் யார் யார்? சங்ககாலத்தில் எத்தனை புலவர்கள் இருந்தார்கள்? அவர்களின் பெயர்கள் என்னென்ன என்பதே இந்த பதிவு ஆண் புலவர்கள் அகம்பன் மாலாதனார் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் ஆந்தையார் அடைநெடுங்கல்வியார் அணிலாடு முன்றிலார் அண்டர் மகன் குறுவழுதியார் அதியன் விண்ணத்தனார் அதி இளங்கீரனார் அம்மூவனார் அம்மெய்நாகனார் அரிசில் கிழார் அல்லங்கீரனார் அழிசி நச்சாத்தனார் அள்ளூர் நன்முல்லையார் அறிவுடைநம்பி […]Read More