• April 11, 2024

Tags :Olympics

பதக்கங்களை தவற விட்டவர்களுக்கு Altroz கார் !!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும், பரிசுத் தொகைகளையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் வெண்கலப் பதக்கங்களை தவறவிட்ட வீரர்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் Altroz காரை ஊக்கப் பரிசாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. பொதுவாக வெற்றி பெறுபவர்களுக்கு தான் பரிசுத் தொகையும், சலுகைகளும் அறிவிக்கப்படும். ஆனால் வெற்றிக்கு […]Read More

இடைநீக்கம் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் வீராங்கனை !!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான வினேஷ் போகத் எனும் மல்யுத்த வீரர் இந்திய மல்யுத்த அமைப்பினால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை முன்னேறி சென்று காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். ஒலிம்பிக் போட்டிக்கான டோக்கியோ பயணத்தில் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் இவரை நாட்டின் மல்யுத்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒழுக்கமின்மை குறித்த அறிவிப்புக்கு பதில் […]Read More

இந்தியாவின் தங்க மகன் – Neeraj Chopra !!!

இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும்படி ஈட்டி எறிதல் போட்டியில் Neeraj Chopra தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவில் வென்றுள்ள 7 பதக்கங்களில் 4 வெங்கல பதக்கங்களும், 2 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு தங்கப்பதக்கமும் அடங்கும். 23 வயது ஈட்டி எறியும் வீரரான Neeraj Chopra இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் […]Read More

41 ஆண்டு தவத்திற்கு கிடைத்த வெண்கல வரம் !!

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை நாடெங்கும் உள்ள மக்களும், விளையாட்டு ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகளின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் ஜெர்மனி தனது முதல் கோலை அடித்து இந்திய ரசிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். போட்டியின் இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் […]Read More

தடைசெய்யப்பட்ட ரஷ்யா எப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது?

இந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா ஏன் ஆர்.ஓ.சி (ROC) என்ற பெயரில் போட்டியிடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதில் ஒரு காரணம் இருக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல, ரஷ்யா இப்போது இருந்தாக வேண்டும். அதனால் தான் ROC என்ற பெயரில் ரஷ்யா பங்கேற்கிறது. உலகளவில் விளையாட்டுப் போட்டிகள் என்ற ஒன்று நடைபெறும்போது, அதில் குறிப்பிட்ட வீரர்கள் ஊக்கமருந்து புகாரில் சிக்குவர். அவற்றில் பெரும்பாலானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அதுபோல் சில ஆண்டுகளுக்கு முன் ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் […]Read More

பதக்கம் நம்பர் 3 – லவ்லினா அசத்தல் | Tokyo Olympics !!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக மூன்றாவது பதக்கத்தை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் லவ்லினா பார்கோஹேன் இன்று வென்றுள்ளார். ஏற்கனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் எத்தனை பதக்கங்கள் வெல்லப் போகிறார்கள் என்று விளையாட்டு ரசிகர்களும் நாட்டு மக்களும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இதுவரை மூன்று பதக்கங்களை வென்று நம் வீரர்கள் அசத்தியுள்ளனர். லவ்லினா காலிறுதிப் போட்டியில் சீன நாட்டை […]Read More

“எங்க ரெண்டு பேருக்கும் தங்கம் கொடுங்க sir”, Olympics-ல் நடந்தது என்ன ?

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அதிசய நிகழ்வு நட்புக்கு இலக்கணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டு 1ஆம் தேதி ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி Tokyo ஒலிம்பிக்ஸில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல திறமையான வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில் கத்தார் நாட்டை சேர்ந்த முட்டாஸ் ஈஷா பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் சமமாக 2.37 மீட்டர் உயரத்தை தாண்டி […]Read More