• March 29, 2024

Tags :Tamil Cinema

ஜென்டில்மேன் 2 வருகிறது

ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் ர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது. இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று. இந்த திரைப்படத்தில் பாகம் 2 வராயிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்திருக்கிறது. மேலும் அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . […]Read More

பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது சின்னத்திரை மற்றும் கோலிவிட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 42 வயதான இவர், 15 நாட்களுக்கு முன்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக, அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவரின் உடல்நலம் மோசமடைந்து இன்று இயற்கை எய்தினார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர், வடிவேலுவின் நடை, உடை மற்றும் நடிப்பால் […]Read More

சிறப்பு நாளில் காதல் படத்தை பகிர்ந்த நமீதா

திருமணம் செய்து கொண்டார். அப்போதில் இருந்தே, அழகான புகைப்படங்களை தன் கணவருடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வார்.முதல் முறையை தன் கணவரை சந்தித்த நாளை, ஒரு ஆண்டு விழாவாக, அழகிய படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில், வீரேந்திரர் குப்புற படுத்துக்கொண்டிருக்க, நமீதா அவர் மீது வசதியாக அமர்ந்திருக்கிறார். View this post on Instagram Happy First Time Meeting Anniversary Read More

தொடர்ந்து பிரபல நடிகைகள் போதைப்பொருள் வழக்கில் கைது

பெங்களூரு நகரத்தில், 5 ஸ்டார் ஹோட்டல்களில், அங்கு வரும் மக்களுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் வழங்கியதற்காக நடிகை ராகினி திவேதியை நகர போலீசார் கைது செய்ததை அடுத்து, இந்த முறை நடிகை சஞ்சிதா கல்ராணியை அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வந்துள்ளது. விசாரணைக்காக அவர் CCB அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் செய்தி வந்துள்ளது. “நீதிமன்றத்தில் இருந்து தேடல் வாரண்ட் பெற்ற பிறகு, சஞ்சனாவின் வீட்டில் தேடல்கள் நடத்தப்பட்டன” என்று பெங்களூரு இணை போலீஸ் கமிஷனர் […]Read More

வித்யுலேகா ராமனின் கணவராக வரப்போகிறவர் யார் தெரியுமா?

நடிகை வித்யு ராமன் தனது சமூக ஊடகங்களில் இனிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் வத்வானியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று சென்னையில் உள்ள ஒரு கோயிலில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. முறையான கொரோனா விதிமுறைகளை, சுமார் 50 நபர்களை மட்டுமே கொண்டு, இந்த விழாவை நடத்தினர். வித்யுலேகா மற்றும் சஞ்சய் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் இரு […]Read More

சினேகா-பிரசன்னாவின் பெண் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகின்றன

நட்சத்திர ஜோடிகளான சினேகா-பிரசன்னா இருவருக்கும், ஜனவரி 24ம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. பிரசன்னாவின் பிறந்தநாளன்று, சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 7 மாத வயதுடைய தனது பெண் குழந்தையின் முதல் படத்தை பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் பிரசன்னா தன் பெண் குழந்தையின் பெயர் “ஆத்யந்தா” என்று சமூக வலைத்தளத்தில் சொன்னார், அதை தொடர்ந்து, பெண் குழந்தையில் புகைப்படத்தை சினேகா முதலில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவர்களின் மகனான விஹான் புகைப்படமும் இருக்கிறது. […]Read More

புடவையில் மின்னும் அனிகா – வைரலாகும் புகைப்படங்கள்

பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரனின் சமீபத்திய ஓணம் சிறப்பு போட்டோஷூட் படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சிகப்பு நிற கேரளா புடவையில் மிக அழகாக இருக்கும் அனிகாவை, பிரபல புகைப்படக் கலைஞர் மனு முலாந்துருதி புகைப்படம் எடுத்திருக்கிறார்.Read More