• April 12, 2024

Tags :tamil

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்! தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு கந்தர் அனுபூதி இந்த புராணம் பெரிய புராணம் நாச்சியார் திருமொழி ஆழ்வார் பாசுரங்கள் எட்டுத்தொகை – சங்க நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை பத்துப்பாட்டு – சங்க நூல்கள் திருமுருகாற்றுப்படை […]Read More

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்!

இன்றைய நம் தமிழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் சங்ககால புலவர்கள் தான். அந்த புலவர்கள் யார் யார்? சங்ககாலத்தில் எத்தனை புலவர்கள் இருந்தார்கள்? அவர்களின் பெயர்கள் என்னென்ன என்பதே இந்த பதிவு!   Follow Our New Facebook Page நமது புதிய முகநூல் (Facebook) பக்கத்தை Follow செய்து, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்!   ஆண் புலவர்கள் பெண்பாற்புலவர்கள்  Read More

உன் கற்பனை உலகில் கணவனாக!

என் அருமை காதலே!ஆசை பைங்கிளியே! அலையாய் வந்து – என்னுள்அன்பினை அளித்தாய்!புயலாய் மாறி – பின்பாச மழைப் பொழிந்தாய்!கடலாய் சென்று – என்கவலைகளைக் கறைத்தாய்!மணிக்கணக்காய் பேசி – எந்தன்மனத்தினைப் பிடித்தாய்! மலையாய் நின்றாய் – பின்மாயமாய் சென்றாய்!ஏனோ! புரியவில்லை – உன்ஆசை உணரவில்லை… என் ஆருயிரே!உன் கரம் பிடிக்க – ஏங்கியதுஎன் மனம் !என்னை மறந்து… என்றும் உன்னுடைய,அழகனாக!உன் அழகை ரசிக்கும்கவிஞனாக!உன் கற்பனை உலகில்கணவனாக!வாழ்க்கைச் சக்கரத்தில்,வலம் வருவேன், ஓர் வழிக்காட்டியாய் !!!Read More