• April 6, 2024

Tags :Trending

Apology Soup கொடுத்து மன்னிப்பு கேட்ட மேல் வீட்டு காரர் !!!

பொதுவாக நாம் தூங்கும்போது நம் தூக்கத்தை கெடுக்கும் படி யாராவது ஏதேனும் சத்தம் போட்டால் அதை சகித்துக் கொள்வது சற்று கடினமே. பெரும்பாலான தெருக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற ஒரு பிரச்சனையை சண்டை வரை எடுத்துச் செல்லாமல் Soup-ஐயும், மூன்று பேப்பர் மன்னிப்பு கடிதத்தையும் வைத்து சுலபமாக முடித்திருக்கிறார் ஒரு உத்தம வில்லன். கேஜி என்றவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக […]Read More

நம்ம ஊரு Madras-u !!! சென்னை-யின் சிறப்பம்சங்கள் !!

வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகராட்சியின் 82வது பிறந்தநாள் இன்று. 1639 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளை கொண்ட சென்னையின் சில முக்கிய சிறப்புகளை இப்பதிவில் காணலாம். உலகிலேயே லண்டனுக்கு அடுத்து நிறுவப்பட்ட மாநகராட்சி நமது சென்னை தான். 1987ஆம் ஆண்டு சென்னை கார்ப்பரேஷன் அந்தஸ்தை பெற்றது. சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தான் ஆசியாவிலேயே பெரிய தொழில் நுட்ப பூங்கா. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தொழில்நுட்பம் மற்றும் BPO நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைநகராய் […]Read More

ஒரு டிஷ்யூ பேப்பரின் விலை 7.5 கோடியா !!!

ஒரு டிஷ்யூ-வின் விலை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து PSG அணிக்கு மாறினார். பார்சிலோனா அணியிலிருந்து விலகும்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க விடைபெற்றார் மெஸ்ஸி. இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மெஸ்ஸி கண்ணீர் துடைக்க உபயோகப்படுத்திய Tissue பேப்பர் ஆனது ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் என விளம்பரம் வெளியாகியுள்ளது. ஒரு பிரபலம் கண்ணீர் துடைக்க உபயோகித்த டிஷ்யூவுக்கு இவ்வளவு மதிப்பா என்ன உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது […]Read More

இந்த பெண் சொல்றதெல்லாம் உண்மையா ???

தெருவில் குப்பைகளை பொறுக்கும் ஒரு பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசி தன்னைப்பற்றி கூறியுள்ள வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. பெங்களூரில் இவர் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள காந்தி நகரில் வசிப்பதாக கூறும் இந்த பெண், இதற்கு முன் ஏழு வருடங்கள் ஜப்பானில் தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தனது குடும்பத்தினர் குடும்பத்தை விட்டு தன்னைத் துரத்த திட்டம் தீட்டியதாக அவர் கூறுகிறார். சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் […]Read More

கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த சிறுவனின் Reunion !!!

கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த தோழியை சந்தித்து நட்பு பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கேன்சர் என்னும் நோயிலிருந்து குணமடைய உடல் வலிமையை தாண்டி மனவலிமையும் மிகவும் முக்கியமான ஒன்று. சுற்றியிருப்பவர்கள் சொல்லும் ஆறுதலான வார்த்தைகளும் அன்பான அரவணைப்பும் கேன்சர் நோயிலிருந்து குணமடைய நோயாளிக்கு ஊக்கம் அளிக்கும். அந்த வகையில் எந்த வித விவரமும் அறியாத 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை பெறும் சிறுமியிடம் நட்பு மேற்கொண்டு குணமடைந்த […]Read More

2 லிட்டர் சோடாவை வைத்து கின்னஸ் சாதனை புரிந்த எரிக் பூக்கர் !!

Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார். தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு […]Read More

மனுஷன் உடம்புல இவளோ விஷயம் இருக்கா ?? | Human Body Facts

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம். உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான வாசனையை கண்டறிய முடியும்! உங்கள் மொத்த எலும்புகளில் 1/4 பகுதி உங்கள் காலடியில் (Feet) உள்ளது. மனிதப் பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை! உங்கள் இரத்தம் கடலைப் போன்ற உப்புத்தன்மை கொண்டது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான நாக்கு அச்சிடும் உள்ளது! சராசரி மனிதனின் மூளை […]Read More