• December 6, 2024

Day: November 14, 2024

சுனாமியை முன்கூட்டியே கணித்த பண்டைத் தமிழர்கள்!

நம் முன்னோர்கள் கடலோடு ஒன்றி வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு கடலின் ஒவ்வொரு அசைவும், மாற்றமும் ஒரு செய்தியைச் சொல்லும். குறிப்பாக, கடற்கோள் (சுனாமி) போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து தங்களைக் காத்துக் கொண்டனர். கடலில் ஓர் அசாதாரண காட்சியைக் கண்டால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள். கடல் பாம்புகள் வழக்கத்திற்கு மாறாக பந்து போல உருண்டு, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப்பட்டால், பெரும் கடற்கோள் வரப்போவதை உணர்ந்து கொள்வார்கள். வானத்தையும் அவர்கள் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டனர். கருமேகங்கள் சூழ்ந்து வரும்போது, […]Read More