வரலாறுகள் செறிந்த, இலக்கியங்கள் நிறைந்த, தனித்தன்மை பொருந்திய, படிக்க பழக இனிமையான மொழி, செம்மொழிகளில் மூத்த மொழி, அது நம் தாய்மொழி, தமிழ்...
Deepan
Script writer, Video Editor & Tamil Content Creator
தஞ்சை பெருவுடையார் கோயில் இந்த கோயிலை பார்க்கும் போதும், இந்த கோயிலின் பெயரை கேட்கும் போதும், மெய் சிலிர்க்கும் என்றால் அதுதான் ராஜராஜ...
கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்என் நினைவுகளில் நீ வர வேண்டாம்! கண்ணீர் வராமல் காலம் கழியட்டும்என் கனவிலும் நீ வர வேண்டாம்!!
என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரைஎன் கவிதைகள் ஓயாது! இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரைஎன் கற்பனைகளும் கதைகளும் தீராது!!
சரியான இடம்!சரியான நேரம்!வரும்வரை உங்களை தீட்டி கொண்டு காத்திருங்கள்!! வாய்ப்பு வந்தால் வாழ்க்கை வரும்..அதுவரை நம் தன்னம்பிக்கையே மூலதனம்..
உயிராகவும் உறவாகவும்ஒட்டிக்கொண்டவளே! இன்ப மழையில் என்னை பாதியில் விட்டு சென்றவளே! எண்ணிய எண்ணங்களை நான் சொல்ல வந்தேன்.பற்பல வண்ணங்களை காட்டிஎன்னை தனி உலகத்தில்...
ஏமாற்றம் என்பது எனக்கு புதிதல்ல…!இன்று நீ ….நாளை யாரோ….இது தான் என் வாழ்க்கை ..! ஆனாலும் என் இன்பத்தையாராலும் பறிக்க முடியாது!நட்பு என்னும்...