
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது”
மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம்.

உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான வாசனையை கண்டறிய முடியும்!

உங்கள் மொத்த எலும்புகளில் 1/4 பகுதி உங்கள் காலடியில் (Feet) உள்ளது.

மனிதப் பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை!

உங்கள் இரத்தம் கடலைப் போன்ற உப்புத்தன்மை கொண்டது.

ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான நாக்கு அச்சிடும் உள்ளது!

சராசரி மனிதனின் மூளை சுமார் மூன்று பவுண்டுகளின் எடை கொண்டது. புதிதாகப் பிறந்த குழந்தையின் மூளை ஒரு பவுண்டில் 3/4வாசி எடை கொண்டது.

உங்கள் மூக்கு மற்றும் காதுகள் வளர்வதை நிறுத்தாது.

ஒரு மனித உடலில் கிட்டத்தட்ட 100 டிரில்லியன் செல்கள் உள்ளன.

கை விரல் நகங்கள் கால் நகங்களை விட 4 மடங்கு வேகமாக வளரும்.

கண் இமை முடிகள் விழும் முன் சுமார் 150 நாட்கள் வாழ்கின்றன.

மனிதர்கள் மட்டுமே கன்னங்கள் கொண்ட உயிரினம்.

இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு Deep Talks Tamil உடன் இணைந்திருங்கள்.