காதல்

புன்னகை வீசும் பனிமலர் நீயோ!ஆழ்கடல் அலைகள் சொல்லும் அழகிய கன்னியும் நீயோ!! பறவைகள் பரவசமாக பாடும் பாட்டொலி நீயோ!பெண்மையின் உவமையும் நீயோ!உன் வசம்...
கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய்...
கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்என் நினைவுகளில் நீ வர வேண்டாம்! கண்ணீர் வராமல் காலம் கழியட்டும்என் கனவிலும் நீ வர வேண்டாம்!!
என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரைஎன் கவிதைகள் ஓயாது! இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரைஎன் கற்பனைகளும் கதைகளும் தீராது!!
உயிராகவும் உறவாகவும்ஒட்டிக்கொண்டவளே! இன்ப மழையில் என்னை பாதியில் விட்டு சென்றவளே! எண்ணிய எண்ணங்களை நான் சொல்ல வந்தேன்.பற்பல வண்ணங்களை காட்டிஎன்னை தனி உலகத்தில்...
Exit mobile version