• March 29, 2024

Tags :தமிழ்

தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனித்துவமான சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. பொதுவாக மருத்துவ குறிப்புக்கள் என்பது பல மொழிகளில் இருக்கும், ஆனால் ஒரு மொழியே மருத்துவமாக இருக்கிறது என்றால், அந்த பெருமை நம் செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா! a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து […]Read More

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். சிறுமை + அப்பா = சிற்றப்பாசிறுமை + அன் = சிறியன் சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் […]Read More

தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

ஏய்.. இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே உணர்த்தியுள்ளார். நம்மில் பாதியாக உள்ள மனைவிக்கு ஆங்கிலத்தில் Wife, Spouse என ஒரு சில மாற்று பெயர்களே உள்ளன. ஆனால் நம் தாய்தமிழில் மனைவிக்கு59 பெயர்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இனி உங்கள் மனைவியை, வாய்க்கு வந்தவாறு கூப்பிடாமல், இதில் ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுத்து, அதில் தமிழோடு அழையுங்கள். […]Read More

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்!

இன்றைய நம் தமிழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் சங்ககால புலவர்கள் தான். அந்த புலவர்கள் யார் யார்? சங்ககாலத்தில் எத்தனை புலவர்கள் இருந்தார்கள்? அவர்களின் பெயர்கள் என்னென்ன என்பதே இந்த பதிவு!   Follow Our New Facebook Page நமது புதிய முகநூல் (Facebook) பக்கத்தை Follow செய்து, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்!   ஆண் புலவர்கள் பெண்பாற்புலவர்கள்  Read More

கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

கடிகார முட்களின் சுழற்சியாய் சுழலும் வாழ்க்கையில்,அசையாமல் நிற்கும் கடிகாரமுல் போலச் சட்டென்று பிணியால் சரியும் மாந்தர்களும்,அரசாலும் அதிபதிகள் செல்வத்தை சாமானியர்களிடம் வரியாக பெற்றாலும்,கடனாக சிறுதுளியும் விவசாயி பெறவில்லை. சிறப்பாக சீமையில் ஓடி ஒலிந்த செல்வந்தனோ,ஒய்யாரமாய் உணவுண்ணகடனைத் தள்ளுபடி செய்தஇந்த நாட்டின் நிலையும் என்னவோ?Read More

தமிழ்த்தாய் வாழ்த்து

செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் துலங்கிட்டதமிழ் மொழி போற்றுதுமே! மண்மலர் காணும் முன்செம்மொழி கண்டிட்டமண்புகழ் வாழியவே!விசும்பென விழுந்திடும்வியப்பென வெளிப்படும்தண்மொழி வாழியவே! நாவினில் இனித்திடும்ஊனிலும் உறைந்திடும்தேன்மொழி வாழியவே!செந்நீரென உயிர் தரும்வெரெனத் திகழ்ந்திடும்முதன்மொழி இவளல்லவா? மொழிகளுக்கெல்லாம்தாய்மொழி இவளெனப்போற்றிடும் புவியல்லவா?முக்கனியென சுவை தரும்இயல் இசை நாடகமுத்தமிழ் இவளல்லவா? இலக்கிய இலக்கணச்செம்மையில் சிறந்திட்டதனித்துவ மொழியல்லவா?வானையும் விஞ்சியவையக மறை தந்தவள்ளுவத் தாயல்லவா? பண்பாடிடும் பாவலர்பல்லக்கு சுமந்திடபைந்தமிழ் வாழியவே!அரும் கலைகளின் வடிவினில்அறநெறி காட்டிடும்அகத்தியம் வாழியவே! செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் […]Read More