கவிதைகள் துள்ளித் திரியும் தாமரை மொட்டு! Deep Talks Team July 29, 2020 1 min read தன்னைத் தானே தேடிக்கொண்டு,துள்ளித் திரியும் தாமரை மொட்டு!காற்றில் கலையாத கனவுகள் கண்டுவானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டுஇவ்வுலகை வென்றாள் தீயான நின்று! – இரா.கார்த்திகா See also 'ஈகோ'வில் 3 வகை உண்டு! இதில் எந்த ஈகோ உங்களை வாழ வைக்கும் தெரியுமா? Tags: தன்னம்பிக்கை தமிழ் கவிதைகள் Continue Reading Previous: பசலை போக்குNext: வா இப்படி வாழலாம்! Related Stories 1 min read கவிதைகள் காதலித்து கெட்டு போ… Vishnu August 24, 2024 1 min read கவிதைகள் வ உ சிதம்பரம் பிள்ளை ! வெள்ளையனை வேரறுத்த வேங்கை ! Deep Talks Team September 4, 2021 1 min read கவிதைகள் நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு Deep Talks Team January 4, 2021