Site icon Deep Talks Tamil

1000 வருடங்களுக்கு முன்பே விந்தணுவை செதுக்கிய தமிழன்..

oI4p0t3q_vM-HQ

1000 வருடங்களுக்கு முன்பே விந்தணுவை செதுக்கிய தமிழன் | Fertilization Without Microscope

குழந்தையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தமிழன், அந்த குழந்தை எப்படி உருவாகிறது, அந்த குழந்தை கருவறையில் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவைத்தவிட்டு தான் சென்றிருக்கிறான். இந்த விஷயத்தை நாம் பார்க்கும் போதும், அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள படிக்கும் போதும், பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். எனக்கு தெரிந்ததை, நான் சேகரித்ததை உங்களிடம் பகிர்கிறேன். கேளுங்கள்..

Exit mobile version