அப்பா

தடுமாறும் போதெல்லாம், தாங்கிக் கொள்பவரும் அப்பா தான்! தடம் மாறும் போதெல்லாம், ஏந்திக் கொண்டு செல்பவரும் அப்பா தான்..
சிறு வயதில்..குறும்புகள், தவறுகள் செய்யும் போதெல்லாம், “இப்படியெல்லாம் செய்தால் பூதம் பிடித்து விடுமென்று” பலர் என்னை அதட்டியதுண்டு…! அன்றெல்லாம் என் அப்பாவின் விரல்களைப்...
Exit mobile version