
snap chat
கணினி நாகரிகம் அதிகரித்து வருகின்ற வேலையில் இன்று ஏஐ என்று சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் எண்ணற்ற ஆபத்துக்களை மக்கள் சந்திக்க இருப்பதாக பல்வேறு வகைகளில் தகவல்கள் வந்துள்ளது.
நேரம் என்ன ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதின் காரணத்தினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு சுருங்கிவிடலாம் என்ற எண்ணை அழை தற்போது மனிதர்களின் மத்தியில் பல்கிப் பெருகி வருகிறது.

அந்த வகையில் பல்வேறு செயலிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மக்கள் ஸ்னாப் சாட் என்ற செயலியை பெருமளவு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த ஸ்னாப் சேட் அதன் செயற்கை நுண்ணறிவு சாட் போட் மூலம் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட போவதாக எச்சரிக்கைகள் வந்துள்ளது.
இதனை அடுத்து இது போன்ற செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்த 13 முதல் 17 வயதுடைய குழந்தைகள் எந்த செயலியை 21 மில்லியன் அளவிற்கு பயன்படுத்தி வருவதாக பிரிட்டனில் இருக்கும் யூகே பயனாளிகளின் தனிப்பட்ட தரவை My AI எவ்வாறு செயல்படுகிறது என்பதை ICO ஆய்வு செய்தது.
இதனை அடுத்து எந்த செயற்கை நுண்ணறிவு சாட் போட் மூலம் குழந்தைகளுக்கான தனி உரிமை அபாயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரிட்டனின் தரவு கண்காணிப்பு அமைப்பு தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க நிறுவனம் இந்த விலைகளை சரி செய்யாவிட்டால் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட மை ஏ ஐ இங்கிலாந்தில் தடை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் ஆணையர் அலுவலகம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் எந்த கண்டுபிடிப்புகள் இளைஞர்களால் பெரும் அளவு பயன்படுத்தப்படும் உடனடியாக செய்தியிடல் செயலி பிரிட்டிஷ் தரவு பாதுகாப்புச் சட்டங்களை மீறவோ அல்லது ஐ சி ஓ அமலாக்க அறிவிப்பை வெளியிடுவதையோ அர்த்த படுத்தவில்லை என்றும் கட்டுப்பாட்டாளர் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து 17 வயதுடைய குழந்தைகள் உட்பட ஸ்னாப் சாட்டின் சுமார் 21 பில்லியன் பிரிட்டன் பயனாளர்களின் தனிப்பட்ட தரவை மை ஏ ஐ எப்படி செயலாற்றுகிறது என்பதை ஐ சி ஓ ஆய்வு செய்கிறது.
எனவே பாதுகாப்பு நிமித்தமாக உலக அளவில் தனி உரிமை மற்றும் அதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை கட்டாயம் கண்டுபிடிப்பதின் மூலம் இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

13 வயது குழந்தைகளுக்கு இருக்கும் வயதினரை அவற்றில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று உறுதியாக கூடுவதோடு மட்டுமல்லாமல் அதில் வெற்றி அடைய வேண்டும் என்பதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். எனவே வயது குறைந்த பயனாளர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
எனவே குழந்தைகளை பாதுகாக்க இதனை தடை செய்தாலும் ஆச்சரியம் இல்லை என்ற கருத்து தான் தற்போது நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் தேவைப்படக்கூடிய சமயத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நன்கு ஆய்வு செய்து பின்னர் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சிறப்பாக இருக்கும் என கூறலாம்.