• December 6, 2024

Tags :கடற்படை வரலாறு

நீர்மூழ்கிக் கப்பலின் வரலாறு – மனிதனின் கடலடி சாதனை பயணம் எப்படித் தொடங்கியது?

கடலின் ஆழங்களை ஆராய மனிதன் கொண்ட ஆர்வமும், அறிவியல் முன்னேற்றமும் இணைந்து உருவாக்கிய அற்புதப் படைப்புதான் நீர்மூழ்கிக் கப்பல். இன்று உலகின் முன்னணி கடற்படைகளின் முதுகெலும்பாக விளங்கும் இந்த அற்புத படைப்பின் வரலாற்றுப் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. தொடக்க காலம் – முதல் நீர்மூழ்கிக் கப்பல் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டச்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் கார்னெலிஸ் ட்ரெபெல் (Cornelis Drebbel) முதல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். 1620-ல் தேம்ஸ் நதியில் சோதனை செய்யப்பட்ட இந்த கப்பல், […]Read More