அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து...
கவிதைகள்
வலியால் உயர்ந்த சிகரம் வஉசியே!வல்லமை உணர்த்திய சிங்கம் வஉசியே!வழிகளை உருவாக்கிய சிந்தனை வஉசியே! பேராற்றலில் ஒளிர்ந்த பெரும் பேரொளியே!பேரேட்டினை திறந்த பேராசிரயப் பெருந்தகையே!பெரிதெனும்...
நதியோடு நேர்ததெம்தமிழ் பிறப்புஅந்நதி தானேஉயிர்களின் அனுசரிப்பு வளைந்து நெலிந்தோடியவழியெங்கும்வாழ்வின் மையம்கூடி விடிந்தோம் விதைகளாகியேவிழுந்து கிடந்தோம்விவசாயமாகியேஉயிர்ப் பிடித்தோம் ஆர்ப்பரித்தோடியகரையெங்கும்ஒதுங்கி கூலாங்கற்கள்குழந்தைகளானோம் சிலிர்த்து குலாவிமேனி தழுவிஆற்றின்...
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது...
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது...
அழகாய் ஓர் அரசமரம்பிரதான சாலையோரம்சற்றே பத்தடி தூரம்அங்கே ஓர் பேருந்துநிறுத்தம் பேருந்திற்காய்காத்திருக்கும்வரைபயணிகளுக்கெல்லாம்மரமே நிழற்குடை வீசும்காற்றைதலையால்தடுத்துஇலையால் துடைத்துவடிகட்டித் தரும்விதம்நின்றதுஅந்த அற்புத மரம் மரத்தினடியில் ஓர்நீண்ட...
வாங்கிய ஒரு வரமாய் பெற்றெடுத்த பிள்ளைகள்தாங்கிய படகு மரமாய் சென்று வந்த எல்லைகள் வாரிசுகள் என்றல்லவா வாரியணைத்து வளர்த்தார்கள்வாய் மொழிந்ததற்கே வாரியிறைத்து திளைத்தார்கள்...
காதலிப்பவர்களுக்குகண்களே கவிதை கவிஞர்களுக்கோ கண்களேகரு விதை கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை கண் பார்வையற்றவர்களுக்கோகண்களே கனவு மேடை மனிதர்களுக்கு கண்களேஉன்னத கருவி இந்த...
வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும்...
பல நூறு மரங்களைஅழித்து வீழ்த்தி விட்டுஇளைப்பாற இன்னொருமரத்தடி தேடிச் சென்றுநிம்மதி பெரு மூச்சி விடுகிறாய் மனிதா மனம் மரத்துப்போனமடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால்...