• June 4, 2023

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator

சுவாரசிய தகவல்கள்

அதிகபட்சமாக ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க

2012-ல், லி ஷோவ் ஃபெங்ச்சு என்ற அப்போது 95 வயதான மூதாட்டி, தன் கிராமத்தினரால் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அவரை எழுப்பும் முயற்சிகள் தோற்கவே இவ்வாறு அறிவித்து விட்டனர். 19 பிப்ரவரி 2012 அன்று, அவர் இறக்கப்பட்டதாகக் கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு, அவரை சவப்பெட்டியில் கிடத்தினர். அவர்களின் வழக்கப்படி, சுற்றாத்தாரும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தச் சவப்பெட்டியைத் திறந்து வைத்துள்ளனர். அவரது அனைத்து உடைமைகளையும் எறித்து விட்டனர். 24 ஆம் நாள் அவரை அடக்கம் […]Read More

சுவாரசிய தகவல்கள்

இரவிலும் பகலிலும் மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜன்

மரங்கள் இன்றியமையாதவை. மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே, மரங்கள் நமது வாழ்க்கையின் அத்தியாவசியமான உணவு மற்றும் ஆக்ஸிஜனை நமக்கு அளித்துள்ளன. மரங்கள் ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சுவதன் மூலமும் நமது சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கின்றன, இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உலகில் 60,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரமும் வெவ்வேறு அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதே ஆக்சிஜன் மருத்துவமனைகளில் வழங்கினால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே சிறிய விஷயங்களுக்கு நன்றி செலுத்துவோம். மேலும் மேலும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

விமானத்தில் எந்த வகையான பிரச்சனை ஏற்படும்

“MAYDAY” (m’aidez in French) என்பது விமானத்திற்கு (மற்றும் பயணிகளுக்கு) கடுமையான ஆபத்து, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் அல்லது உடனடி அபாயம் இருக்கும் பட்சத்தில் ATC கு தெரியப்படுத்த மற்றும் கவனம் ஈர்க்க பயன்படுத்த படும். ATC பதில் அளிக்காத பட்சம், அபாய அறிவிப்பு அலை (121.5 MHz) இல் அறிவிக்கப்படும் உதவி கிடைக்கும் வரை. மே டே அறிவிப்பு, பின் வருமாறு இருக்கும்: MAYDAY MAYDAY Read More

சுவாரசிய தகவல்கள்

விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும்

விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு. 90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும். இரண்டு விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த […]Read More