இந்திய ரயில்வே துறையின் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக ஒரு முழு சரக்கு ரயிலே காணாமல் போயுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரிலிருந்து மும்பைக்கு செல்ல வேண்டிய இந்த ரயில், 90 கண்டெய்னர்களுடன் கிளம்பி இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் இன்னும் சேரவில்லை. இந்த சம்பவம் இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பெரும் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காணாமல் போன ரயில்: சம்பவத்தின் விவரங்கள் ரயிலின் சுமை: பல கோடி மதிப்புள்ள பொருட்கள் […]Read More
இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான காசி, அல்லது வாரணாசி, பல நூற்றாண்டுகளாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த புனித நகரத்தைப் பற்றி பல சுவாரசியமான கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது “காசியில் காகம் கறையாது, பிணம் நாற்றம் அடிக்காது” என்ற சொலவடை. இந்த கூற்று உண்மையா? அல்லது வெறும் கற்பனையா? இந்த மர்மத்தை ஆராய்வோம். காசியின் புனிதத்துவம்: மோட்சத்தின் வாசல் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள காசி, இந்து மதத்தின் மிகவும் […]Read More
இந்த உலகில் அவிழ்க்கப்படாத மர்மங்கள் நிறைய உள்ளது. இந்த மர்மங்களுக்கான விடை எந்த அறிவியலும் நமக்கு எடுத்துக் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் கடலுக்கு அடியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு அற்ற அரிய வகை பொக்கிஷங்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும் ஒரு காலத்தில் எகிப்தின் மிகப்பெரிய துறைமுகமாக இருந்த இந்த பகுதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்த நகரமாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தை […]Read More
இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் பல விதமான மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாத அளவு உள்ளது. அப்படி என்னென்ன கிராமங்கள் மர்மமான முறையில் உள்ளது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சமஸ்கிருதம் பேசும் கிராமமாக திகழ்கிறது. கர்நாடகாவில் அரசு மொழியாக இருக்கும் கன்னடத்தை விடுத்து இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது மர்மமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. […]Read More
மனிதர்களின் மனதில் பேய்கள் பற்றி விதவிதமான எண்ணங்கள் எப்போதும் இருப்பது வாடிக்கைதான். அதிலும் கிராமப்புற பகுதிகளில் கொள்ளிவாய் பிசாசு பற்றி ஒரு பெரிய புராணமே உள்ளது என்று கூறலாம். சிறுவயதில் கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் குழந்தைகள் குறும்பு செய்யாமல் இருப்பதற்காக கொல்லிவாய் பிசாசுகள் பற்றி பல விதமான கதைகளை கூறி அவர்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்த கதைகளை கேட்ட சிறார்களும் இரவு முழுவதும் தூங்காமல் அந்த கொள்ளிவாய் பிசாசுகள் எங்கு இருக்கும்? என்ன செய்யும் […]Read More
பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டக்கூடிய பழக்கம் தொன்று தொட்டு இருக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை ஆன்மீகத்தோடு இணைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளது. அதை சீராக கடைபிடிக்கத் தான் இது போன்ற கருத்தை அவர்கள் கூறியிருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப அரை ஞாண் கயிறை வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்து […]Read More
உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இன்றுவரை உள்ளதா? அப்படி என்றால் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அது கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவசியம் போய் பார்க்க வேண்டிய மந்திர ஏரி தான் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி. இந்த ஏரியை பார்வையிட வரக்கூடிய மக்கள் இந்த ஏரியின் முன் நின்று கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாகவும் கூறி இருக்கிறார்கள். […]Read More
தற்போது ஏலியன்கள் பற்றி பரவலாக மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளும் பேச்சுக்களும் பரவி வருகின்ற வேளையில் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்து விட்டதாக ஒரு விஞ்ஞானி பரபரப்பான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாய் கிரகத்தில் வேட்டுகிரக வாசிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை தற்செயலாக நாசா நிறுவனம் கொன்று விட்டதாகவும் அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஞ்ஞானி பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிர்கா […]Read More
திருட்டு என்பது நிகழாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே திருட்டு என்பது நூதன முறைகளில் நடைபெற்று வருகிறது. போலீசாரே கண்டுபிடிக்க முடியாத அளவு திறமையாக திருட்டினை செய்யும் திருடர்கள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவு மதிப்புடைய ஜப்பானிய வெண்கல புத்தர் சிலை கடந்த வாரம் லாஸ் […]Read More
யுகங்கள் நான்கு உள்ளது. இந்த ஒவ்வொரு யுகமும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் மூலம் அழிந்துள்ளது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆழிப்பேரலைகளால் ஒரு அற்புதமான நகரம் நீரில் மூழ்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் நகரம், மகாபாரதத்தில் வரும் துவாரகா நகரம், இவை எல்லாம் ஒரு காலகட்டத்தில் சீரும் சிறப்புமாக இருந்த போதும் அந்த நகரங்கள் அனைத்தும் […]Read More