தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சிவாஜி கணேசனின் நடிப்பை மிகை நடிப்பு என்று சிலர் கூறினாலும், அவரது நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் நடித்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே கொண்டு வந்தார். சிவாஜி கணேசன் நடித்த சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்தாலும், அவருக்கு ஒரு கனவு இருந்தது. அது […]Read More
சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. […]Read More
தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது. வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் […]Read More
பொதுவாக நான் Decoding என்று சொல்லப்படும் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவை அனைத்தும், மொழி பற்றியும், நம் கலாச்சாரம் பற்றியுமே இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கென்று Dcodeing செய்வது இதுவே முதல்முறை! உலகத்தரத்திற்க்கு தமிழனின் படைப்பை உயர்த்தி நிற்கவைத்திருக்கிறது. இதன் ஒவ்வொரு வரிகளும், பல வலிகளையும், பல வழிகளையும் உணர்த்தி உணர்த்தி உறைய வைத்தது. அப்படி என்ன ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது, இந்த உலகமே போற்றும் இந்த என்ஜாய் எஞ்சாமியில்…!Read More
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். தன் தந்தையே மீண்டும் மகன் ரூபத்தில் பிறந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் உருக்கமான சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை சிவா விடுத்திருந்தார். […]Read More
தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென ஒரு இன்ப அதிர்ச்சியை ‘வலிமை’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். வலிமை திரைப்படத்தின் First Look வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்த Update இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் First Look Motion Poster வெளியாகி இந்தியாவிலேயே அதிக Youtube பார்வைகளை பெற்ற Motion Poster என்ற சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் Read More
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான திரு கார்த்திக் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பருத்திவீரன் மூலம் அறிமுகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் சிவக்குமார் அவர்களுக்கு இன்று இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. Dear friends and family, we are blessed with a boy Read More