• October 7, 2024

Tags :கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள்

கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் பற்றிய ரகசியம்..! – மெய்யாலுமா?

சிறு வயதில் நாம் படித்த புத்தகங்களில் கூடுவிட்டு கூடு பாயக்கூடிய மந்திரவாதிகள் பற்றிய விஷயங்களை படித்து நமக்குள் ஒரு வித பயம் கலந்த பிரம்மிப்பு ஏற்பட்டிருக்கும்.   அதுமட்டுமல்லாமல் விட்டலாச்சாரியார் படத்தில் ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து மற்றொரு உயிருக்குள் நுழைந்து பண்ணும் அட்டகாசங்களை பார்த்து நாம் ஏற்கனவே பயந்து இருப்போம். இதுபோன்ற கூடு விட்டு கூடு பாயும் வித்தையை சித்தர்கள் செய்திருக்கிறார்களா என்று நாம் எண்ணும்போது அது வியப்பாகவே உள்ளது.   மிகச்சிறந்த சித்தர்களின் […]Read More