• October 12, 2024

Tags :நெய்தல் நிலம்

அடடா படிக்கும் போதே நாவில் எச்சில் ஊரும்..! நெய்தல் நிலம் மக்களின் உணவுகள்..!

சங்க தமிழர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து நிலத்தை ஐந்து வகை திணைகளாக பிரித்து அவற்றுக்குத் தக்க வகையில் சீரும் சிறப்புமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.   அந்த வகையில் இன்று நெய்தல் நிலத்தில் இருந்த மக்கள் என்னென்ன உணவினை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய சுவாரசியமான விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் நெய்தல் நிலம் என்பது பண்டைய தமிழகத்தில் கடலும், கடல் சார்ந்த இடங்களும் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள […]Read More