• October 5, 2024

Tags :மதிகெட்டான் சோலை

“ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மதிகெட்டான் சோலை..!” – மர்மம் விலகா காடு..

எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்து, தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த காலத்திலும் சில மர்மங்கள் விளங்காமல் இருக்கிறது. அந்த வகையில் ஆங்கிலேயரை நடு நடுங்க வைத்த கொடைக்கானல் அருகில் இருக்கும் மதி கெட்டான் சோலையைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.   கொடைக்கானல் அருகில் இருக்கும் இந்த மதி கெட்டான் சோலையில் ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் மக்கள் கூட அதனுள் இருக்கும் மர்ம முடிச்சுகளை அறிய முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த இடத்திற்கு […]Read More