• October 5, 2024

Tags :முருகன்

 என்னடா சொல்றீங்க.. ரத்த ஓட்டத்துடன் காணப்படும் முருகன் சிலையா?

முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். தனது ஒவ்வொரு வீட்டில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை பயத்து வரும் முருகப்பெருமான் எட்டுக்குடியில் இருக்கும் கோவிலில் ரத்த ஓட்டத்துடன் இருக்கிறார் என்றால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்தச் சிலையை நாகப்பட்டினம் பொருள் வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி உருவாக்கி இருக்கிறார். நீண்ட நாட்களாக அழகான முருகன் சிலையை அமைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சோழ […]Read More

யார் இந்த பரவாணி? தமிழ் கடவுள் முருகனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்..

அழகு என்றால் முருகன் என்று பொருள் தரும். முருகன் தொன்று தொட்டு தமிழ் மக்களால் வணங்கப்படக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். இவர் சிவபெருமானின் மகனாகவும், விஷ்ணுவின் மருமகனாகவும் திகழ்வதோடு எண்ணற்ற சக்திகளை பெற்று அசுரர்களை அழித்த கடவுள். ஆறுபடை வீடுகளில் குடியிருக்கும் இந்த முருகனை வழிபடும்போது செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த முருகருக்கும் பரவாணிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பரவாணி […]Read More