• November 19, 2023

Tags :யார் இவன்

யார் இவன்! இவனுக்கு ஏன் தமிழ் இவ்வளவு பிடிக்கிறது?

“முயற்சி கொண்டு உழைப்பவர்களை, என்றும் கை பிடித்து தூக்கி, வெற்றியடைய செய்வார்கள் நம் தமிழ் மக்கள்” என்பதை இந்த உலகிற்கு உறுதிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.. #DeepTalksTamil-ன் இந்த ஒரு வருட பயணத்திம் மூலம் ‘மன பலம் பெற்றவர்கள், தன் தன்னம்பிக்கையை அதிகரித்தவர்கள், தமிழின் பெருமையை மேலும் தெரிந்துக்கொண்டவர்கள் என உங்களுக்கு மிக பயனுள்ளதாக Deep Talks Tamil இருந்திருக்கிறது’ என்று என்னும் பொழுது, பேரின்பம் அடைகிறேன். ஆதரவளித்த, அன்பளித்த, நல்லுள்ளங்களுக்கு, என்றும் கடமைப்பட்டவனாக நான் தீபன்!Read More