• October 5, 2024

Tags :வாழை

“தமிழர்கள் கலாச்சாரத்தில் வாழையின் பங்கு” – விஞ்ஞானிகளை மிஞ்சும் மூளை..

தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணையப்பட்டிருக்கும் வாழைமரம், சுப காரியங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழர்கள் மரபில் வாழை மரத்திற்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரத்தை வீடுகளிலும், பண்டிகை காலங்களிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் வீட்டின் முன்னால் கட்டி வருவதை இன்றும் தொடர்ந்து வருகிறோம்.   வாழையடி வாழையாக வம்சம் தழைக்கவும், குடும்பத்தில் மட்டுமல்லாமல் எல்லா பகுதிகளிலும் மகிழ்ச்சி நிலவும் இந்த வாழை மரத்தை வீட்டின் முற்றத்தில் கட்டி மகிழ்கிறோம். தமிழர் […]Read More