Year: 2023

அறிவியலுக்கும் ஆன்மீக கடவுளாக பிரதிபலிக்கபபடும் சிவனுக்கும், பிரபஞ்ச தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடையின் தேடலே இந்த காணொளி..
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு வகையான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.   அந்த வகையில் ஜூலை 14ஆம் தேதி...