அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. என்று வெள்ளையனுக்கு எனக்கு எதிராக தைரியத்தை விதைத்த முண்டாசுக்கவி பாரதியின் நினைவு தினம். இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த நாளை மகாகவி நாளாக கொண்டாட அழைப்பினை விடுத்திருக்கிறார். பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட பாரதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் பெண்ணியம் பேசும். அந்த வரிகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பாரதியின் கனவை, நினைவாக மாற்றி வருகிறது. அதற்கு ஏற்றது போல் பெண்கள் பட்டங்கள் […]Read More
உலகிற்கு முதல் முதற்கடவுளாக திகழுகின்ற விநாயகர் பெருமானின் வித்தியாசமான முகத்தோற்றம் பலரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வணங்கும் தெய்வங்களின் மிக முக்கியமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். இவரை துதிக்கும்போது மூஷிக வாகன என்ற ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடாதவர்களை இல்லை எனக் கூறலாம். பொதுவாகவே எல்லா கடவுளுக்கும் ஒரு வாகனம் இருக்கும். சிவனை எடுத்துக் கொண்டால் காளையும், பெருமாளுக்கு கருடனும், சக்திக்கு சிங்கம் என பல தெய்வங்களுக்கு பல வகையான வாகனங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளது. […]Read More
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” – என்று தமிழின் பெருமையை அடுக்கிக் கொண்டு செல்லலாம். அப்படிப்பட்ட தமிழில் எழுதப்பட்ட பழங்கால பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவியிருந்ததா? அப்படி பரவி இருந்தது என்றால் அது எந்தெந்த பகுதியில் பரவி இருந்தது என்பது பற்றி விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். கிமு ஒன்றாம் நூற்றாண்டில் உடைந்த ஜாடி ஒன்றில் தமிழ் […]Read More
கிமு 6000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அறிந்திருக்கும். நாம் அந்த சிந்து சமவெளி நாகரிகத்தை தான் பழமையான நாகரீகம் என்று இன்று வரை கூறி வருகிறோம். மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் லிங்க வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. எனவே இந்து சமய வழிபாட்டு நாகரிகம், சிந்து சமய நாகரீகத்தின் போது தோன்றியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் […]Read More
இந்தியா என்ற பெயரை சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு கொடுத்தது பிரிட்டிஷ் காரர்களா? இந்த பெயரின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்று பல ஆய்வுகள் நடந்தேறி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்காரர்களால் நம் நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராக பலரும் கருதுகிறார்கள்.ஆனால் நீண்ட நெடும் காலமாகவே இந்தியா என்ற பெயர் நமது பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கிமு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் தற்போதைய ஈரான் நாட்டுப்பகுதியை அகெமீனியப் பேரரசு என்று அழைத்திருக்கிறார்கள். […]Read More
நீண்ட நெடு நாட்களாகவே விஞ்ஞானத்தில் முன்னேறி இருக்கும் மனிதன் தாங்கள் வாழும் பூமியை போல வேற்று கிரகத்தில் மனிதர்களைப் போல ஜீவராசிகள் ஏதேனும் உள்ளதா? என்ற தேடலை நெடு நாட்களாக தேடி வருகிறார்கள். தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் இந்த பிரபஞ்சத்தை தொலைநோக்கியின் மூலமாகவும், வேறு கருவிகளைக் கொண்டு அதன் நுணுக்கங்களை ஆய்வு செய்வதை விரிவு படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் தான் ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள் மற்றும் […]Read More
இந்தியாவில் நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு. இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜி 20 மாநாட்டிற்காக டெல்லியில் இருக்கக்கூடிய மிக முக்கிய கட்டிடங்கள் மின் ஒளியில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு வரும் நாடுகளின் தேசிய பறவைகள், விலங்குகளின் சிலைகள், ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பலரது மனதையும் […]Read More
தமிழகத்தில் பொதுவாக சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சி நீண்ட நெடும் நாட்கள் நடந்தது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தமிழகத்தை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் என பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் குறு நிலத்தை பகுதியை ஆண்டவர்களை நாயக்கர் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நாயக்கர்களின் பல வகைகள் காணப்படுகிறது. ஆந்திராவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் அதிகளவு காப்பு, ராஜ கம்பள, கொல்லா, பலிஜா, கவரா, கம்மா போன்ற நாயக்கர் […]Read More
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கமும் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் இருந்துள்ளது என்பதை எள்ளளவும் ஐயம் இல்லாமல் கூறலாம். எனினும் இன்று பல்கிப் பெருகி இருக்கும் நாகரிக வளர்ச்சிகளும், நாம் கடைப்பிடித்த பாரம்பரிய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் விட்டு எறிந்ததாலும் பலவிதமான பாதிப்புகள் நமது ஆரோக்கியத்தில் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எண்ணற்ற சீர்கேடுகளை அடைந்து வருகிறார்கள். ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மேற்கொண்டு வந்த நமது முன்னோர்கள் 100 ஆண்டு […]Read More
செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட […]Read More