Uncategorized

“முயற்சி கொண்டு உழைப்பவர்களை, என்றும் கை பிடித்து தூக்கி, வெற்றியடைய செய்வார்கள் நம் தமிழ் மக்கள்” என்பதை இந்த உலகிற்கு உறுதிப்படுத்திய உங்களுக்கு...
Deep Talks Tamil” ஆரம்பித்து இன்றோடு 3 வருடம் ஆகிவிட்டன. தமிழர்களின் ஆதரவோடும், தமிழின் அரவணைப்போடும் இன்னும் பல வருடம் செல்லும் நம்பிக்கையோடு...