தமிழும் தமிழர்களும்

அறிவியலுக்கும் ஆன்மீக கடவுளாக பிரதிபலிக்கபபடும் சிவனுக்கும், பிரபஞ்ச தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடையின் தேடலே இந்த காணொளி..
உலக வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு சக்தி கொண்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் பல நூல்கள். என்னென்ன செய்திருக்கிறார்கள் நம் தமிழர்கள்!