Skip to content
June 18, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • “ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவினி மூலிகை..!”- ரோடியோலா மூலிகைச் செடியா?
  • மர்மங்கள்

“ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவினி மூலிகை..!”- ரோடியோலா மூலிகைச் செடியா?

Brindha August 19, 2023 1 min read
Rhodiola

Rhodiola

202

இராவணனுக்கும், ராமனுக்கும் நடந்த போரில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மணன் மயங்கி விழுந்த போது லக்ஷ்மணனின் மயக்கத்தை தெரிவிக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்து, அதில் இருந்த மூலிகை கொண்டு லக்ஷ்மணனுக்கு மருத்துவ செய்யப்பட்டு கடைசியில் லட்சுமணன் விழித்து எழுந்த செய்தி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.


உயிரைக் காக்கக்கூடிய அற்புதமான இந்த சஞ்சீவினி மூலிகை இன்றும் இமய மலைப் பகுதிகளில் வளருவதாக நம்பப்படுகிறது. மேலும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சஞ்சீவினி மூலிகை தானா? ரோடியோலா மூலிகை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

Rhodiola
Rhodiola

இந்த மூலிகையை மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மனிதர்கள் பயன்படுத்துவதால் அதற்கு தக்கவாறு இவரது இவர்களது உடல் தகவமைப்பு மாறி உள்ளதாகவும், இதன் மூலம் கதிர் இயக்க பாதிப்புகளை தடுக்க முடியும் என்ற கருத்துக்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.


விஞ்ஞானிகளின் பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு இந்த சஞ்சீவினி மூலிகை ரோடியோலா மூலிகைச் செடியாக இருக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது. லடாக் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் இந்த மூலிகையை “சோலோ” என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த மூலிகை செடியின் இலைகளை கீரை போல் சமைத்து இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் என்கிறார்கள். லேப் பகுதியில் உயர் மலைப் பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் பற்றி ஆய்வினை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

Rhodiola
Rhodiola

இந்த ஆய்வில் உயிர் வேதி ஆயுதம் வெளியிடும் காமா கதிர்கள் உடலில் செல்லாதவாறு இந்த மூலிகையால் தடுக்க முடியும் என்ற ரகசியத்தை ராணுவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்பி ஸ்ரீ வஸ்தவா கூறியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் மேலே பகுதியில் உள்ள இந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த மூலிகை குறித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த மூலிகை குறைந்த காற்றழுத்தம் ஆக்ஸிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படக்கூடிய ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மன அழுத்தத்தையும் குணப்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.

Rhodiola
Rhodiola

இதனை அடுத்து இந்த மூலிகை சஞ்சீவினி மூலிகையாக இருக்குமோ என்ற கருத்துக்கள் பலரது மத்தியிலும் தற்போது பேசும் பொருளாகி விட்டது என கூறலாம். பசியை தூண்டக்கூடிய அம்சமும் இந்த மூலிகையில் நிறைந்துள்ளதாக கருதப்படுகிறது.


உங்களுக்கு இந்த மூலிகைகளைப் பற்றி வேறு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

Tags: Rhodiola ரோடியோலா மூலிகை

Continue Reading

Previous: “ஆஸ்திரேலியா பூர்வ குடிகளை அழித்த ஐரோப்பியர்கள்..!” – கறை படிந்த வரலாறு..
Next: நிம்மதியான ஆழ்ந்த தூங்க வேண்டுமா? – இத ஃபாலோ பண்ணுனா.. தூக்கம் ஈஸியா வரும்..

Related Stories

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
தங்கமான தலைவர் கக்கன்: இன்று பிறந்தநாள்… பொதுவாழ்வில் நேர்மைக்கு ஒரு முகவரி உண்டா? Ka 1
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

தங்கமான தலைவர் கக்கன்: இன்று பிறந்தநாள்… பொதுவாழ்வில் நேர்மைக்கு ஒரு முகவரி உண்டா?

June 18, 2025
டிராஃபிக் ஜாமுக்கு குட்பை? மணிக்கு 200 கிமீ வேகத்தில் வானில் சீறிப்பாயும் ‘ஏர்பைக்’ – நம்ம ஊருக்கு எப்போ வரும்? Air 2
  • Viral News

டிராஃபிக் ஜாமுக்கு குட்பை? மணிக்கு 200 கிமீ வேகத்தில் வானில் சீறிப்பாயும் ‘ஏர்பைக்’ – நம்ம ஊருக்கு எப்போ வரும்?

June 18, 2025
1 டன், 1.5 டன், 2 டன் ஏசி… எது உங்கள் அறைக்கு சரி? இந்த உண்மைகள் தெரியாமல் ஏமாந்து விடாதீர்கள்! AC 3
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

1 டன், 1.5 டன், 2 டன் ஏசி… எது உங்கள் அறைக்கு சரி? இந்த உண்மைகள் தெரியாமல் ஏமாந்து விடாதீர்கள்!

June 18, 2025
WIFI என்பதன் முழு அர்த்தம் என்ன? அட, இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய கதையே இருக்கா? wifi 4
  • சுவாரசிய தகவல்கள்

WIFI என்பதன் முழு அர்த்தம் என்ன? அட, இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய கதையே இருக்கா?

June 18, 2025
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்துவது உண்மையிலேயே உதவுமா? அதிர்ச்சித் தகவல்! Atm 5
  • சிறப்பு கட்டுரை

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்துவது உண்மையிலேயே உதவுமா? அதிர்ச்சித் தகவல்!

June 18, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Ka
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

தங்கமான தலைவர் கக்கன்: இன்று பிறந்தநாள்… பொதுவாழ்வில் நேர்மைக்கு ஒரு முகவரி உண்டா?

Vishnu June 18, 2025
Air
1 min read
  • Viral News

டிராஃபிக் ஜாமுக்கு குட்பை? மணிக்கு 200 கிமீ வேகத்தில் வானில் சீறிப்பாயும் ‘ஏர்பைக்’ – நம்ம ஊருக்கு எப்போ வரும்?

Vishnu June 18, 2025
AC
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

1 டன், 1.5 டன், 2 டன் ஏசி… எது உங்கள் அறைக்கு சரி? இந்த உண்மைகள் தெரியாமல் ஏமாந்து விடாதீர்கள்!

Vishnu June 18, 2025
wifi
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

WIFI என்பதன் முழு அர்த்தம் என்ன? அட, இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய கதையே இருக்கா?

Vishnu June 18, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version