Skip to content
January 27, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • செங்கிஸ்கான் (Genghis Khan) எண்ண முடியாத பெண்களோடு உறவா? – வரலாறை புரட்டிப் போடும் உண்மைகள்..
  • சிறப்பு கட்டுரை

செங்கிஸ்கான் (Genghis Khan) எண்ண முடியாத பெண்களோடு உறவா? – வரலாறை புரட்டிப் போடும் உண்மைகள்..

Brindha August 22, 2023 1 minute read
Genghis Khan

Genghis Khan

489

செங்கிஸ்தான் (Genghis Khan) என்ற பெயரை கேட்டாலே சுற்றும் உலகம் ஒரு நிமிடம் அப்படியே நிற்கும். அந்த அளவு ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா  மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை வென்று கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களுக்குமே கொன்று குவித்த ஒரு மங்கோலிய மன்னன்.

மங்கோலிய நாடோடி இனத்தை சேர்ந்த செங்கிஸ்தான் ஆரம்ப நாட்களில் வறுமையில் வளர்ந்தார். இதனை அடுத்து நாடோடிகள் அனைவரையும் இணைத்து ஒரு படையை திரட்டி 20,000 பேருடன் தாதர்களை அடக்கி,பின் தன் பெரும் படையை கொண்டு உலகை கைப்பற்ற முடிவு செய்தான்.

Genghis Khan
Genghis Khan

இந்த வகையில் இவன் பெரும் படையுடன் ஒவ்வொரு பகுதியை கைப்பற்றும் போது அங்கு மூன்று அடிக்கு மேல் வளர்ந்து இருக்கக்கூடிய உயரமான ஆண்களை கொலை செய்ய உத்தரவிடுவதோடு, அங்கு இருக்கும் பல பெண்களோடும் உறவில் ஈடுபடுவான்.

எதிரிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சற்றும் கவலைப்படாத செங்கிஸ்கான் இரக்கம் காட்டாமல் ரத்த வெறி பிடித்த ஒரு போர் வீரனாக எந்த சமயத்திலும் தனக்கு வெற்றியை ஏற்படுத்திட்டு தரக்கூடிய தந்திரமான வழிமுறைகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட 22 சதவீத உலக நிலத்தை ஒற்றை ஆளாக வென்றெடுத்தான்.

இன்று வரை புரியாத புதிராக இருக்கும் இவனது வாழ்க்கை முறையை பல வரலாற்று ஆசிரியர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஆசியா ஐரோப்பாவில் போர் காரணமாக பல லட்சம் மைல்கள் கடந்து சென்று ஒரு மிகப்பெரிய வழித்தோன்றலை உருவாக்கி இருக்கிறான்.

Genghis Khan
Genghis Khan

இந்த சூழ்நிலையில் உலகிலேயே அதிக அளவு பேரன்களைக் கொண்டவர் செங்கிஸ்கான் தான் என்ற கருத்து நிலவுகிறது. சுமார் 16,000 பில்லியன் பேரன்கள் இருப்பதாக 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு காரணம் இவர் எந்த பகுதிக்கு சென்றாலும், சென்ற இடங்களில் எல்லாம் குழந்தைகளை பெற்றுக் கொண்டது தான் என கூறி வருகிறார்கள். மேலும் செங்கிஸ்கான் இறந்த எட்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டாலும், அவனது டிஎன்ஏ அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது தற்போது உறுதியாகி உள்ளது.

மங்கோலிய மாவீரனான செங்கிஸ்கான் ஆண்ட பகுதிகளில் பலருக்கும் இவர் தாத்தாவாக இருக்கிறார்.  இங்கு இருக்கும் 8 சதவீத ஆண்களுக்கு ஒரே மாதிரியான Y குரோமோசோம் இருப்பதை 2003இல் நடந்த ஆய்வில் கண்டறித்திருக்கிறார்கள்.

Genghis Khan
Genghis Khan

எனவே உலக மக்கள் தொகையில் 0.5% செங்கிஸ்தான் பங்களிப்பு இருந்தது என்று கூறலாம். இதன் அடிப்படையில் செங்கிஸ்தான் தனது வாழ்நாளில் எத்தனை குழந்தைகளை கொண்டு இருந்தார் என்ற கணக்கை போடும் போது எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

See also  பெண்ணால் முடியுமா? உலக நாடுகளை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களின் சாதனைக் கதைகள்!

அந்த வகையில் உலகில் 200 ஆண்களில் ஒருவர் தனது வழி தோன்றலாக இருக்கக்கூடிய அளவு இனப்பெருக்க பாரம்பரியத்தை உருவாக்கிய செங்கிஸ்கான் பல ஆயிரக்கணக்கான பெண்களோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் பெண்கள் ஆவது இவர் மூலம் கருவுற்று இருக்கலாம்.

இதனை அடுத்து மர்மமான முறையில் இறந்து போன செங்கிஸ்கான் பற்றி பல மர்மமான கதைகளும் நிலவுகிறது. இவரது மரபணுக்களை எடுத்து சோதனை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் இன்னும் பல ஆச்சரியமான மர்மம் முடிச்சுகள் அவிழ்ந்து உலகிற்கு உண்மை வெளிவரும்.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Genghis Khan செங்கிஸ்கான்

Post navigation

Previous: “உலகிலேயே காஸ்ட்லியான சுஷி உணவு..!” – வாயை பிளக்க வைக்கும் விலை ₹2 லட்சம்..
Next: என்னது லூனா 25 – ஐ தகர்த்து ஏலியன்களா? உண்மை நிலவரம் என்ன?

Related Stories

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.