• September 12, 2024

Tags :இந்தோனேசியா

சங்க நூல்களில் இந்தோனேசியா பற்றிய செய்திகளா? – தரணி ஆண்ட தமிழ் சமூகம்..!

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவை பற்றி பல செய்திகள் கிடைத்துள்ளதாக மொழியியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய பிலிப்பைன்ஸ்,மொலுக்காஸ்  போன்ற தீவுகளை முந்நீர்ப்பழந்தீவு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் மணிமேகலையில் எந்த தீவினை பன்னீராயிரம் தீவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜாவாவை சாவகத்தீபம், யாவ தீபம் என்றும் சுமித்ரா தீவை திருவிசயம், சொர்ண தீபம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த தீவுகளுக்கெல்லாம் தமிழர்கள் சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகளும் பாடல் வரிகளில் […]Read More