• September 10, 2024

Tags :கவி பாரதி

“முண்டாசு கவி பாரதியின் நினைவு தினம்” – இனி மகாகவி நாள்..

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. என்று வெள்ளையனுக்கு எனக்கு எதிராக தைரியத்தை விதைத்த முண்டாசுக்கவி பாரதியின் நினைவு தினம். இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த நாளை மகாகவி நாளாக கொண்டாட அழைப்பினை விடுத்திருக்கிறார். பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட பாரதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் பெண்ணியம் பேசும். அந்த வரிகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பாரதியின் கனவை,  நினைவாக மாற்றி வருகிறது. அதற்கு ஏற்றது போல் பெண்கள் பட்டங்கள் […]Read More