• July 27, 2024

Tags :கீழடி

வைகை நாகரிகத்தின் பிரதிபலிப்பு தான் கீழடி..! – வரலாறு பகிரும் உண்மை..

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி கிராமம் மதுரையிலிருந்து தென்கிழக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றில் 2014 ஆம் ஆண்டு முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவானது அகழ்வாய்வை மேற்கொண்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக செங்கல் கட்ட சுவர், உறை கிணறு, வடிகால்கள் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு வரை மூன்று கட்ட […]Read More

“தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி..!” – கார்னிலியன் மணிகள் கண்டுபிடிப்பு..

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தோன்றியது தமிழர்களது நாகரீகம் என்பதை பறைசாற்றும் வண்ணத்தில் பல விதமான பொருட்களை அகழ்வாய்வில் கண்டுபிடித்து, வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய வகையில் சில ஆவணங்களை தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். அதுவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிகள் தான் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த பல்வேறு கட்டமான அகழ்வாராய்ச்சியில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பழம் தமிழரின் பெருமையை பறை சாற்றி உள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பதாவது கட்ட அகழ்வாய்வுப் […]Read More