• November 16, 2023

Tags :கேப்டன் விஜயகாந்த்

“பழைய பன்னீர்செல்வமா” மீண்டு வரணும்

கருப்பு நிறம், சராசரியான உயரம், உடற்பயிற்சியெல்லாம் செய்யாத மாதிரியான ஒரு உருவம் தான் தமிழ்சினிமாவுல கிட்டத்தட்ட ஒரு 25 வருசம் ராஜா. 40 வருச சினிமா வாழ்க்கை. 150+ தமிழ்படங்கள். இப்போ இருக்குற நடிகர்லாம் ஒரு போலீஸ்படம் நடிக்குறதுக்கே உயிர்போகுது. மனுசனோட சினிமாவாழ்க்கையில கிட்டதட்ட 20 மேற்பட்ட போலீஸ் படங்கள். சாட்சி, ஊமைவிழிகள், சிறைபறவை, ராஜநடை, புலன் விசாரணை, சத்ரியன், மாநகர காவல், சேதுபதி IPS, ஆனஸ்ட்ராஜ், வல்லரசு, வாஞ்சிநாதன், போன்ற இந்த மாதிரியான படங்களை விஜயகாந்த […]Read More