எனக்கு வராது!உனக்கு வராது!!என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் அதிகார வர்க்கத்தையும், ஆன்மீக வாதிகளையும் தாக்குகிறது. குப்பன் சுப்பன் என எவரும் தப்பவில்லை....
ஏய், கொரோனாவே!சீனாவில் தொடங்கி,சென்னையில் முடிக்கத்தான்,ஆசையோ என்னமோ உனக்கு! என் மக்களை மண்டியிட வைத்து விட்டாயே,உன்னை மறப்பதற்கு.மன்னிப்பே இல்லையடா உனக்கு! கண்ணீர் மல்கிய கூக்குரல்உன்...