சிவம்

காலத்தின் ஆழத்தில் புதைந்து, நவீன அறிவியல் வியந்து நோக்கும் பல பேருண்மைகளை அன்றே தன் மெய்ஞானப் பார்வையால் கண்டு சொன்ன ஒரு நாகரிகம்...
அறிவியலுக்கும் ஆன்மீக கடவுளாக பிரதிபலிக்கபபடும் சிவனுக்கும், பிரபஞ்ச தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடையின் தேடலே இந்த காணொளி..