• November 16, 2023

Tags :டாஸ்மேனியன் புலி

“டாஸ்மேனியன் புலி அழிந்து போன விலங்கினம்..!” –  மீண்டும் பராக்..பராக்..

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இனமான டாஸ் மேனியன் புலி விலங்கை மீண்டும் உயிர்பிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த புலி இனமானது கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் வேட்டையாடல் உட்பட்ட பல்வேறு காரணங்களின் காரணத்தால் அழிந்து போனது. தைலசின் என்று அழைக்கப்படும் இந்த டாஸ் மேனியன் புலி இனமானது ஆஸ்திரேலியாவின் டாஸ்மெனியத் தீவை தவிர உலகின் வேறு பகுதிகளில் […]Read More