• October 13, 2024

Tags :டிஜிட்டல் எழுத்து

குகை ஓவியங்களிலிருந்து கூகுள் டாக்ஸ் வரை: பேப்பர் எழுத்தின் விஸ்வரூபம்!

மனித நாகரிகத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று எழுத்து. நினைவாற்றலின் எல்லைகளைத் தாண்டி, மனித அறிவை நிலைநிறுத்த உருவான இந்தக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு சுவாரசியமான பயணம். எழுத்தின் தேவை மனிதனின் நினைவாற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டது. நாட்கள் செல்லச் செல்ல, அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பது கடினமானது. குறிப்பாக, அரசாங்க நிர்வாகம், வணிகப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் துல்லியமான தகவல்களை நீண்ட காலம் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையிலிருந்தே எழுத்து பிறந்தது. […]Read More