காலத்தின் ஆழத்தில் புதைந்து, நவீன அறிவியல் வியந்து நோக்கும் பல பேருண்மைகளை அன்றே தன் மெய்ஞானப் பார்வையால் கண்டு சொன்ன ஒரு நாகரிகம்...
திருமூலர்
நம் முன்னோர்களின் அறிவியல் திறமை நம்மை வியக்க வைக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் நவீன மருத்துவ அறிவியலுக்கு நிகரான பல கண்டுபிடிப்புகளைச்...
