• November 24, 2023

Tags :பர்வத மலை

பர்வத மலையில் என்ன உள்ளது? திகில் நிறைந்த விஷயங்கள்..!

திருவண்ணாமலை பகுதியில் இருக்கின்ற ஜவ்வாது மலை பகுதியில் தான் இந்த பர்வதமலை உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை சிவசேத்திரங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.   அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென் மகாதேவ மங்கலத்தை ஒட்டியுள்ள பர்வதமலை ஒரு மலை சார்ந்த பகுதியாகும்.   உங்களுக்கு நன்றாகவே தெரியும். மகா தேவமலை, கொல்லிமலை, சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை என பல மலைகளும் சித்தர்கள் உலா வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. […]Read More