• September 21, 2024

Tags :பிரியாணி

நீங்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி வரலாறு தெரியுமா?

நம்மில் பலருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம் என கூறலாம். சுடச்சுட மணக்க மணக்க மசாலா வகைகளோடு செய்ய பாசுமதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.  அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாமா? பிரியாணி பிறந்த இடம் பெர்சியா தற்போதைய ஈரான்.  பதினைந்தாம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவு […]Read More