• October 8, 2024

Tags :யேல் பல்கலைக்கழகம்

 அமெரிக்காவின் “யேல்” பல்கலைக்கழகம் – இந்தியாவில் கொள்ளை அடித்த காசால் கட்டப்பட்டதா?

இன்று இந்தியாவைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் புற்றீசல் போல பல பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கு பங்குதாரர்களாகவும், அதிபர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் ஒன்று அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்லது சாராய தொழில் செய்தவர்களாகவும் தான் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ஒருவர் இருக்கிறார். அவர் இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தையும், அடிமை வியாபாரத்தில் கிடைத்த பணத்தையும் கொண்டு அமெரிக்காவில் கல்லூரி மற்றும், பல்கலைக்கழகம் உருவாக பணத்தை தானம் கொடுத்த ஒரு வெள்ளைக்கார […]Read More