• September 21, 2024

Tags :வேள்பாரி கதை

வேள்பாரி கதை – Velpari Tamil Audiobook

நீங்கள் பல மாதங்களாக கேட்டுக்கொண்டே இருந்த வேள்பாரி கதை, மிகுந்த சிரமத்தோடு தயார் செய்து இருக்கிறேன், கேட்டு மகிழுங்கள். ஆனால் இந்த வீடியோ எந்நேரத்திலும் நீக்கப்படலாம். ஆகவே அதற்கு முன் இதை கேட்டு விடுங்கள். கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கி ஒரு முறையாவது படித்துவிடுங்கள். ஆடியோ வடிவில் கேட்பதை விட, புத்தகமாக படிக்கும் போது, இன்னும் பல விஷயங்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.Read More